Cameron green: Cricket News & Match Updates
ஷுப்மன் கில் கேட்ச்சில் எனக்கு எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை - கேமரூன் க்ரீன்!
நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 173 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 123 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று ஆரம்பத்திலேயே லபுசாக்னே 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அடுத்ததாக மிச்சல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர். ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலையை கடந்தது. அதன் பிறகு ஸ்டார்க் 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் அடித்து எட்டு விக்கெட் இழந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி அத்துடன் டிக்ளர் செய்தது. மொத்தமாக 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. Read More...
Related Cricket News for Cameron green - Tesst
WTC Final: भारत में हर कोई सोचेगा गिल आउट नहीं थे : रिकी पोंटिंग
शुभमन गिल अपने कैच से नाखुश, सोशल मीडिया पर खड़े किए सवाल
VIDEO: शुभमन के विवादित कैच पर ग्रीन ने तोड़ी चुप्पी, बोले- 'मुझे लगा ये क्लीन कैच था'
WTC Final: "Everyone In India Will Think It Is Not Out, Everyone In Australia Will Think It Is Out": Ponting On Green's Catch
WTC Final: Shami And Cameron Green Differ At Post-Play Presser
WTC Final: चौथे दिन दूसरी पारी में भारत का स्कोर 164/3, खिताब जीतने के लिए आखिरी दिन 280 रन की जरुरत
WTC Final: Third Umpire's Decision Over Green's Catch To Dismiss Gill Triggers Widespread Debate
WTC Final: शुभमन गिल आउट या नॉट आउट? कैमरून ग्रीन के कैच पर मचा बवाल
WTC Final: जडेजा, उमेश के स्ट्राइक के बावजूद केरी के नाबाद 41 रन से ऑस्ट्रेलिया ने 374 रन की बढ़त बनाई
VIDEO: ब्रेन फेड का शिकार हुए कैमरून ग्रीन, 'सर जडेजा' की फिरकी ने दिमाग की बत्ती कर दी गुल
WTC Final: We Can Chase 450 Or More, Says Shardul Thakur
WTC Final: India Still Staring Down The Barrel
WTC Final: Australia's Lead Swells To 296 Against India Despite Losing Four Wickets In 2nd Innings
WTC Final: भारत 296 पर सिमटा, ऑस्ट्रेलिया को 173 की बढ़त , दूसरी पारी में 23/1
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14