Brad hogg: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: பிராட் ஹாக்கின் சிறந்த பிளேயிங் லெவன்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி கைப்பற்றி அசத்தியது. இந்த 15ஆவது தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தொடரில் புதிதாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு அணிகளும் உருவாக்கப்பட்டன.
அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளும் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். இப்படி வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டதால் ஒவ்வொரு அணியிலும் பங்கேற்று இருந்த முக்கிய வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறினர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவியது. Read More...
Related Cricket News for Brad hogg - Tesst
தோனியின் பண்புகள் ஹர்த்திக் பாண்டியாவிடம் உள்ளது - பிராட் ஹாக்!
ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிராட் ஹாக்!
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
மும்பை அணியின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய பிராட் ஹாக்!
ब्रैड हॉग ने चुने साल 2021 के टॉप-3 गेंदबाज, इस भारतीय खिलाड़ी को बताया बेस्ट
ब्रैड हॉग को लगता है रोहित को कप्तानी देना विराट के लिए सही फैसला
Kohli Not Being White Ball Captain A Blessing In Disguise: Brad Hogg
'विराट कोहली की कप्तानी जाना बुराई में छिपी अच्छाई है'
ਮੈਥਿਊ ਵੇਡ ਨੂੰ IPL 'ਚ ਜਗ੍ਹਾ ਕਿਉਂ ਨਹੀਂ ਮਿਲੀ? ਸਾਬਕਾ ਖਿਡਾਰੀ ਨੇ ਦਿੱਤਾ ਜਵਾਬ
मैथ्यू वेड को IPL में जगह क्यों नहीं मिलती? पूर्व खिलाड़ी ने दिया जवाब
VIDEO: 'पाकिस्तान के खिलाफ इस खिलाड़ी को प्लेइंग XI में रखना भारत की सबसे बड़ी गलती'
டி20 உலகக்கோப்பை: எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்? - பிராட் ஹாக் பதில்!
VIDEO: ब्रैड हॉग ने की भविष्यवाणी, ये 4 टीमें T20 वर्ल्ड कप 2021 के सेमीफाइनल में पहुंचेगी
'अगर मैं RCB की जगह होता तो एबी डी विलियर्स को नहीं रखता'
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14