Baroda cricket team: Cricket News & Match Updates
SMAT 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பரோடா அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அபிமன்யூ சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிமன்யூ சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷஷ்வத் ராவத் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த பானு பணியா - ஷிவாலிக் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Baroda cricket team - Tesst
37 छक्के, 4 पचास प्लस स्कोर, बड़ौदा क्रिकेट टीम ने बनाया सबसे बड़ा T20 स्कोर, एक साथ बने 3 अनोखे World Record
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
Ranji Trophy: शतक जड़ने के बाद नहीं मनाया जश्न, बेटी को खोकर मैदान पर बल्लेबाज़ी करने उतरे थे विष्णु सोलंकी
விஜய் ஹசாரே கோப்பை: பரோடாவிடம் படுமட்டமாக தோற்ற தமிழ்நாடு!
பரோடா அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகிய குர்னால் பாண்டியா!
318 के स्ट्राइक रेट से हाफ सेंचुरी, कौन है ये अतीत शेठ ? गेंदबाज़ों की धज्जियां उड़ाने वाला ऑलराउंडर IPL नीलामी में रहा था UNSOLD
VIDEO : बीच मैदान में छलक पड़े क्रुणाल पांड्या की आंखों से आंसू, शतक लगाने के बाद भावुक हुआ बड़ौदा का कप्तान
Syed Mushtaq Ali Trophy: Dinesh Karthik Says Tamil Nadu Cricket Is In Good Health
Syed Mushtaq Ali Trophy: Tamil Nadu Beat Baroda By 7 Wickets In Final
Syed Mushtaq Ali Trophy: तमिलनाडु ने बड़ौदा को फाइनल में 7 विकेट से हराकर खिताब किया अपने नाम, जानें कैसा रहा टीमों का प्रदर्शन
Syed Mushtaq Ali Trophy: Preview Of Tamilnadu Vs Baroda Final
Syed Mushtaq Ali Trophy: Tamil Nadu Face Rajasthan, Punjab Vs Baroda In Semi Final
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14