Bangladesh tour pakistan 2024: Cricket News & Match Updates
அதிக டெஸ்ட் சராசரி; இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய சௌத் ஷகீல்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது. Read More...
Related Cricket News for Bangladesh tour pakistan 2024 - Tesst
PAK vs BAN, 1st Test: முஷ்ஃபிக்கூர், லிட்டன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட வங்கதேசம்!
PA K vs BAN, 1st Test: அபாரமான கேட்சை பிடித்து அசத்திய முகமது ரிஸ்வான் - வைரல் காணொளி!
PAK vs BAN, 1st Test: அரைசதம் கடந்த ஷாத்மன் இஸ்லாம்; தடுமாறும் வங்கதேச அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
PAK vs BAN, 1st Test: சதமடித்து சாதனையை சமன்செய்த சௌத் ஷகீல்!
PAK vs BAN, 1st Test: ரிஸ்வான், ஷகில் அதிரடி; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கடும் கோபத்தில் ஷான் மசூத்!
PAK vs BAN, 1st Test: அற்புதமான கேட்சை பிடித்து வியப்பில் ஆழ்த்திய ஜாகிர் ஹசன்; வைரலாகும் காணொளி!
PAK vs BAN, 1st Test: டக் அவுட்டாகி நடையைக் கட்டிய பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
Ayub And Shakeel Rescue Pakistan In First Test Against Bangladesh
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14