Advertisement
Bangladesh cricket: Cricket News & Match Updates
Advertisement
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், டி20 தொடர்களிலும் விளையாடி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருவகின்றன.
அந்தவகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயாயான இந்த தொடரானது அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன. Read More...
ICC T20 World Cup 2024 BAN Vs ZIM Bangladesh Cricket Nazmul Hossain Shanto Tamil Cricket News Najmul Hossain Shanto Bangladesh Cricket Team Zimbabwe Tour Bangladesh
Related Cricket News for Bangladesh cricket - Tesst
Bangladesh Can Soon Have A Mystery Spinner, Says New Spin Coach Mushtaq Ahmed
Bangla National Cricket Stadium: Mushtaq Ahmed, Pakistan's legendary former spinner and Bangladesh's newly appointed spin-bowling coach, has joined the national camp at the Sher-e-Bangla National Cricket Stadium. Mushtaq joined the camp along with the rest of the coaching panel, including head coach Chandika Hathurusingha, who joined the Tigers' camp following the Eid holidays.
By IANS News • 2 years ago
வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்த தன்ஸிம் ஹசன் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை தொடருக்கான வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
बीसीबी जिम्बाब्वे के खिलाफ टेस्ट श्रृंखला को रिशेड्यूल करेगी: रिपोर्ट
Bangladesh Cricket Board: बांग्लादेश क्रिकेट बोर्ड (बीसीबी) जिम्बाब्वे के खिलाफ दो मैचों की टेस्ट श्रृंखला को रिशेड्यूल करने के लिए एक रणनीतिक कदम की योजना बना रहा है, जिसका लक्ष्य यूएसए और वेस्टइंडीज में होने वाले टी20 विश्व कप के लिए तैयारी के समय को पर्याप्त करना है।
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement