Australia tour england 2
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Australia, 4th ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் மூன்று ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்லன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரானது 2-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், அதேசமயம் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Australia tour england 2
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
-
- 02 Jan 2026 10:14