Advertisement
Australia cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட் விலகல்!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் பெர்த்தில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சீன் அபோட் காயம் காரணமாக பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விக்டோரியாவுக்கு எதிரான போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக சீன் அபோட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடினர். இப்போட்டியின் மூன்றாவது நாளில், முதல் அமர்வின் போது இரு வீரர்களும் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து அவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
Ashes Series: पर्थ टेस्ट से पहले ऑस्ट्रेलिया के लिए बुरी खबर, जोश हेजलवुड और सीन एबॉट हुए चोटिल
इंग्लैंड के खिलाफ पर्थ में 21 नवंबर से होने वाले एशेज सीरीज के पहले टेस्ट से पहले जोश हेजलवुड (Josh Hazlewood) और सीन एबॉट (Sean Abbott) चोटिल हो गए हैं। सिडनी क्रिकेट ग्राउंड में विक्टोरिया के खिलाफ मुकाबले में तीसरे...
By Saurabh Sharma • 9 months ago
Jake Weatherald's Unenviable Ashes Task: Fill Giant Hole At Top Left By David Warner
Australia's tortuous search to replace swashbuckling opener David Warner is over with Jake Weatherald set to pad up in the first Ashes Test, but the selection can't paper over the ageing side&
By AFP News • 9 months ago
Australia's Pat Cummins Hints At Return For Second Ashes Test
Injured Australia captain Pat Cummins hinted on Thursday at a comeback for the second Ashes Test, a day after the side unveiled its squad ahead of this month's opener. The 32-year-old pace spearhe
By AFP News • 9 months ago
इंग्लैंड के खिलाफ एशेज सीरीज के पहले टेस्ट के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा,अचानक 31 साल के बल्लेबाज को मौका
Australia vs England Ashes Series: इंग्लैंड के खिलाफ पर्थ में होने वाले एशेज सीरीज के पहले टेस्ट मैच के लिए ऑस्ट्रेलिया ने 15 सदस्यीय टीम की घोषणा कर दी है। टीम में जेक वेदराल्ड (Jake Weatherald) को मौका मिला है, वहीं...
By Saurabh Sharma • 9 months ago
Australia Pick 'Impressive' Jake Weatherald In First Ashes Test Squad
Chief selector George Bailey hailed "impressive" uncapped opener Jake Weatherald as having all the right attributes after he was named Wednesday in Australia's squad for the first Ashes Test. In-f
By AFP News • 9 months ago
ஆஸ்திரேலியா vs இந்தியா 4ஆவது டி20: கிளென் மேக்ஸ்வெல் இன், டிராவிஸ் ஹெட் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் கிளென் மேக்ஸ்வெல் இடம் பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
Alyssa Healy का टूटा दिल, World Cup सेमीफाइनल हारने के बाद अपने रिटायरमेंट के दिए संकेत
ऑस्ट्रेलियाई कप्तान एलिसा हीली ने बीते गुरुवार, 30 अक्टूबर को आईसीसी वुमेंस वर्ल्ड कप 2025 के दूसरे सेमीफाइनल में भारत से मिली हार के बाद अपने रिटायरमेंट पर बड़ा ऐलान किया।
By Nishant Rawat • 9 months ago
Australia's Cummins Makes Tentative Bowling Return
Injured Australia captain Pat Cummins bowled for the first time since July on Wednesday as he races the clock to be fit for the second Ashes Test against England. The 32-year-old pace spearhead has no
By AFP News • 10 months ago
इंग्लैंड के खिलाफ Ashes सीरीज के पहले टेस्ट से बाहर हुए Pat Cummins, ये खिलाड़ी करेगा ऑस्ट्रेलिया की कप्तानी
Ashes Series: इंग्लैंड के खिलाफ 21 नवंबर से पर्थ में होने वाले एशेज सीरीज के पहले टेस्ट में स्टीव स्मिथ (Steve Smith) ऑस्ट्रेलिया टीम की कप्तानी करेंगे, क्योंकि नियमित कप्तान पैट कमिंस (Pat Cummins) पीठ की चोट के कारण...
By Saurabh Sharma • 10 months ago
Australia Captain Pat Cummins Ruled Out Of First Ashes Test
Injured Australia captain Pat Cummins has been ruled out of the first Ashes Test against England in Perth next month, Cricket Australia said Monday in a statement. The governing body said "Cummins wil
By AFP News • 10 months ago
IND vs AUS: भारत के खिलाफ T20I सीरीज से पहले ऑस्ट्रेलिया को झटका,131 विकेट लेने वाला धाकड़ गेंदबाज बाहर
India vs Australia T20I: भारत के खिलाफ होने वाली पांच टी-20 इंटरनेशनल मैच की सीरीज के लिए लेग स्पिनर तनवीर संघा (Tanveer Sangha) को ऑस्ट्रेलिया टीम में शामिल किया गया है। एडम जाम्पा (Adam Zampa) निजी कारणों के चलते...
By Saurabh Sharma • 10 months ago
Travis Head ने सस्ते में आउट होकर भी रचा इतिहास,सबसे तेज 3000 वनडे रन बनाने वाले ऑस्ट्रेलियाई क्रिकेटर बने
India vs Australia 3rd ODI: ऑस्ट्रेलिया के स्टार बल्लेबाज ट्रैविस (Travis Head) हेड ने शनिवार (25 अक्टूबर) को भारत के खिलाफ सिडनी क्रिकेट ग्राउंड में तीसरे और आखिरी वनडे मैच में खास रिकॉर्ड बना दिया। हेड ने 25 गेंदों...
By Saurabh Sharma • 10 months ago
Australia's Cummins Shuts Down Talk Of Four Quicks Vs England
Skipper Pat Cummins has poured cold water on Australia fielding four frontline fast bowlers during the Ashes series against England, saying it was "very unlikely" spinner Nathan Lyon will be overlooke
By AFP News • 10 months ago
ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், இங்கிலிஸ் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement