Advertisement
Australia cricket team: Cricket News & Match Updates
Advertisement
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது. Read More...
SL Vs AUS Sri Lanka Cricket Cricket Australia Sam Konstas Tamil Cricket News Sam Konstas Australia Cricket Team Australia tour of Sri Lanka
Related Cricket News for Australia cricket team - Tesst
CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட்டும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அனபெல் சதர்லேண்டும் கைப்பற்றியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
CT 2025: இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாடும்? ரிக்கி பாண்டிங் கணிப்பு!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Sri Lanka Crash To Worst Test Defeat In Australia Thrashing
Sri Lanka suffered their heaviest defeat in Test cricket history on Saturday as Australia flexed their muscles to take a 1-0 lead in the two-match series with a crushing victory by an innings and 242
By AFP News • 1 year ago
1st Test: ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने रचा इतिहास, श्रीलंका को दी उसके टेस्ट इतिहास की सबसे बड़ी हार
Sri Lanka vs Australia 1st Test Highlights: ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने गाले इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए पहले टेस्ट में श्रीलंका को एक पारी और 242 रन से हरा दिया। इसके साथ ही ऑस्ट्रेलिया ने दो मैचों की सीरीज...
By Saurabh Sharma • 1 year ago
ऑस्ट्रेलिया क्रिकेट टीम को तगड़ा झटका, ये स्टार खिलाड़ी हुआ Champions Trophy 2025 से बाहर
Mitchell Marsh ruled out of Champions Trophy 2025: ऑस्ट्रेलिया क्रिकेट टीम को अगले महीने से पाकिस्तान में होने वाली चैंपियंस ट्रॉफी से पहले बड़ा झ़टका लगा है। टीम के स्टार ऑलराउंडर मिचेल मार्श पीठ में चोट के कारण इस...
By Saurabh Sharma • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 700ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने बनाया अनोखा रिकॉर्ड, ऐसा कमाल करने वाली दुनिया की पहली टीम बनी
Sri Lanka vs Australia 1st Test: ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने श्रीलंका के खिलाफ गाले इंटरनेशनल स्टेडियम में पहले टेस्ट मैच के दौरान खास रिकॉर्ड बना दिया। पहले दिन के खेल के दौरान बल्लेबाजी में और दूसरे दिन के खेल के दौरान...
By Saurabh Sharma • 1 year ago
Mitchell Starc ने Birthday के दिन 1 विकेट लेकर ही रचा इतिहास, ऐसा करने दुनिया के तीसरे बाएं हाथ के गेंदबाज बने
Fastest To Reach 700 International Wickets: ऑस्ट्रेलिया के दिग्गज तेज गेंदबाज मिचेल स्टार्क (Mitchell Starc) ने श्रीलंका के खिलाफ गाले इंटरनेशनल स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट की पहली पारी में खास रिकॉर्ड बना दिया।...
By Saurabh Sharma • 1 year ago
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த ஜோஷ் இங்கிலிஸ்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 2: ஆஸ்திரேலிய அணி 654 ரன்களில் டிக்ளர்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 2: இரட்டை சதமடித்த கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement