Aus vs ind: Cricket News & Match Updates
BGT 2024-25: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாஅவது இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இந்த இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 24.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மூன்றாவது முறையாக அவர் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த வகையில் இத்தொடரில் இதுவரை நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் 12.83 சராசரியில் 30 விக்கெட்டுகளை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு இந்திய பந்துவீச்சாளராக, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். Read More...
Related Cricket News for Aus vs ind - Tesst
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய ரோஹித், கோலி; தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
'We only believe in Jassi bhai', बुमराह के 200 टेस्ट विकेट पूरे करने पर BCCI ने भी मिलाए मोहम्मद सिराज के सुर से सुर
VIDEO: यशस्वी जायसवाल ने दिलाया रोहित को गुस्सा, हिटमैन ने हवा में मारा पंच
பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
VIDEO: नीतीश रेड्डी के पापा ने छुए सुनील गावस्कर के पैर, इंटरनेट पर छाया इमोशनल वीडियो
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஜஸ்பிரித் பும்ரா!
கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை -வைரலாகும் காணொளி!
பாக்ஸிங் டே டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
VIDEO: अंपायर से लड़ने लगे पैट कमिंस, बम्प बॉल के लिए मांगने लगे DRS
கொன்ஸ்டாஸை போல்டாக்கி பழித்தீர்த்த பும்ரா - காணொளி!
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!
VIDEO: बुमराह ने दिखाए सैम कोंस्टस को दिन में तारे, बोल्ड करके दिखाया अतरंगी सेलिब्रेशन
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30