Asia cup 2023: Cricket News & Match Updates
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!
நடப்பு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனால் அணிகளின் போட்டியால் ஏற்பட்ட பரபரப்பு இது கிடையாது. போட்டியை இலங்கையில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கும் பரபரப்பு இது. தற்பொழுது நடப்பு ஆசியக் கோப்பையில் இலங்கையில் முதல் சுற்று போட்டிகளின் போது மழை குறுக்கீட்டால், இந்திய அணி மோதிய இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டது. இது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று யார் யார் முன்னேறுவார்கள் என்பது குறித்து தெளிவான பார்வை இருக்காது என்பதால், இரண்டாவது சுற்றில் ஒருபோட்டி மட்டுமே பாகிஸ்தானிலும், மீதி போட்டிகள் இலங்கை கொழும்பு மைதானத்தில் நடத்துவதாகவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இடையில் கொழும்புவில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால் இலங்கையின் மற்றொரு இடமான ஹம்பன்தோட்டாவில் போட்டிகள் நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டு மீண்டும் கொழும்பு மைதானமே தேர்ந்தெடுக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Asia cup 2023 - Tesst
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்த ஆஃப்கானிஸ்தான்!
Jasprit Bumrah Re-joins India Squad Ahead Of Asia Cup Super Four Clash Against Pakistan: Report
Asia Cup 2023 Super 4: श्रीलंका के खिलाफ जीत की पटरी पर लौटना चाहेगी बांग्लादेश, जानें संभावित XI और रिकॉर्ड
रोहित शर्मा ने बताई अपनी चाहत, कहा- तोड़ना चाहते है गेल का ये बड़ा रिकॉर्ड
रोहित शर्मा इतिहास रचने के करीब, पाकिस्तान के खिलाफ सचिन तेंदुलकर का महारिकॉर्ड तोड़ने का मौका
भारत-पाकिस्तान सुपर 4 मैच में बारिश से निपटने के लिए होगा रिजर्व डे
ஆசிய கோப்பை 2023: நஸாம் சேதி கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெய் ஷா!
क्या शाहीन से घबरा गए हैं रोहित शर्मा? शोएब अख्तर का ये बयान हिटमैन को पसंद नहीं आएगा
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
Asia Cup 2023: India-Pakistan Super Four Stage Match To Have A Reserve Day
பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
भारत-पाकिस्तान के सुपर 4 मुकाबले के लिए रखा गया रिजर्व डे,बारिश से खेल बिगड़ने का खतरा
IND vs PAK: बारिश भी नहीं बिगाड़ सकेगी भारत-पाक मैच का रोमांच? ACC ने दूर की फैंस की टेंशन
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14