Afghanistan cricket team: Cricket News & Match Updates
கோப்பையுடன் போஸ் கொடுத்த ரோஹித் - கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நாளை நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு இரு அணி வீரர்களும் பயிற்சி போட்டியை தவிர்த்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நாக்பூர் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது எப்போது என்று தான் தெரியவில்லை. முதல் நாளில் முதல் ஓவரிலிருந்து இருக்குமா? அல்லது 2ஆவது நாளில் இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் இந்திய அணி சுழற்பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்னாள் வீரர்களின் கருத்து. Read More...
Related Cricket News for Afghanistan cricket team - Tesst
Afghanistan, UAE To Play Three-match T20I Series From February 16
Will Officially Write To International Cricket Council: Afghanistan Cricket Board On Australia's Withdrawal From ODI Series
पहला टी20 : शिवम मावी ने डेब्यू मैच में लिए 4 विकेट, रोमांचक मुकाबले में भारत ने श्रीलंका को हराया
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
मोहम्मद नबी ने दिया इस्तीफा, राशिद खान होंगे अफगानिस्तान के नए टी-20 कप्तान
Rashid Khan Named As Captain Of Afghanistan T20I Team, Replaces Mohammad Nabi
अफगानिस्तान क्रिकेट टीम ने अगले साल होने वाले वनडे विश्व कप में बनाई जगह
World Cup Super League Points Table: Afghanistan Confirm Spot For 2023 World Cup In India
SL vs AFG: श्रीलंका-अफगानिस्तान का दूसरा वनडे बारिश की भेंट चढ़ा, अफगान टीम के पास अब इतिहास रचने का मौका
SL vs AFG: श्रीलंका को पहले वनडे में 60 रनों से हराकर अफगानिस्तान ने रचा इतिहास,ये 3 खिलाड़ी बने जीत के हीरो
अफगानिस्तान वनडे सीरीज के लिए श्रीलंका ने टीम की घोषणा की
Ex-Aussie Coach Langer Slams Test Skipper Pat Cummins: Says He Grew Tired Of 'Leaks'
SL vs AUS: श्रीलंका के खिलाफ वनडे सीरीज के लिए अफगानिस्तान टीम की घोषणा, इन 2 खिलाड़ियों को मिला मौका
Afghanistan Announce Squad For Sri Lanka ODIs; Include Naib, Noor
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18