Adkr vs gg: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் அபிதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கைல் மேயர்ஸ், ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும், ஜோ கிளார்க் 13 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 54 ரன்களுக்கே 4 ரன்களை இழந்து தடுமாறிய வேளையில் களமிறங்கிய டேவிட் வில்லி ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமய மற்றொரு முனையில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Adkr vs gg - Tesst
ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு 162 டார்கெட்!
ADKR Vs GG: James Vince or Andre Russell? Check ILT20 Full Fantasy Team, Captaincy Options Here
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14