Adil rashid: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கிறிஸ் ஜோர்டன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடியான தொடக்கத்தாலும், மார்கஸ் ஸ்டொய்னிஸின் அபாரமான ஃபினிஷிங்காலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 39 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் 202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Adil rashid - Tesst
T20 World Cup: Warner, Head, Zampa Help Australia Sink Reigning Champs England
T20 World Cup: Not Satisfied With Two Titles, Will Try For 3, 4, 5, Says England's Adil Rashid
Afridi, Chapman Rise; Suryakumar Remains No.1 T20 Batter In Latest ICC T20I Rankings
Adam Zampa को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी! एक रह चुका है RCB का हिस्सा
आदिल राशिद चमके, शारजाह वॉरियर्स ने अबू धाबी नाइट राइडर्स को 7 विकेट से हराया
ILT20: Adil Rashid Shines As Sharjah Warriors Beat Abu Dhabi Knight Riders By 7 Wickets
ஐஎல்டி20 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி வாரியர்ஸ் அபார வெற்றி!
ILT20 2024: आदिल रशीद की स्पिन का चला जादू, वॉरियर्स ने अबू धाबी को 7 विकेट से दी मात
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ILT20 Season 2: Adil Rashid, Tim David, And Dan Lawrence Picked As Wildcards
I’ve Accepted It’s Going To Be Hard, Says Rehan Ahmed Ahead Of England’s Test Tour Of India
रवि बिश्नोई का राज कुछ दिनों में ही खत्म, आदिल रशीद बने टी-20 में नंबर वन बॉलर
Phil Salt's Century, Harry Brook’s Cameo Leads England To Thrilling Seven-wicket Win Over West Indies
35 साल के आदिल रशीद ने रचा इतिहास, T20I क्रिकेट में ये रिकॉर्ड बनाने वाले इंग्लैंड के पहले गेंदबाज बने
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50