Advertisement
Aaron finch retirement: Cricket News & Match Updates
Advertisement
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் ஆரோன் ஃபிஞ்ச். இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆனால் அதன்பின் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இதையடுத்து அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் லீக் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். மேலும் நடப்பு சீசனில் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக விளையாடி வரும் ஆரோன் ஃபிஞ்ச், இன்று தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read More...
Big Bash League Melbourne Renegades Aaron Finch Cricket Australia Tamil Cricket News Aaron Finch Retirement Aaron Finch Farewell Big Bash League
Related Cricket News for Aaron finch retirement - Tesst
Ex-Australia Skipper Aaron Finch Joins Legends League Cricket Masters
Legends League Cricket (LLC) announced on Wednesday that former Australia captain Aaron Finch will be playing in LLC Masters in Doha.
By IANS News • 3 years ago
आरोन फिंच ने अंतरराष्ट्रीय क्रिकेट को कहा अलविदा
आरोन फिंच ने 2021 में अपने पहले आईसीसी मेन्स टी20 विश्व कप खिताब के लिए ऑस्ट्रेलिया का नेतृत्व किया था। अब उन्होंने मंगलवार को अपने अंतरराष्ट्रीय क्रिकेट करियर को अलविदा कह दिया।
By IANS News • 3 years ago
டி20 கிரிக்கெட்டிலில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Australia's White-ball Expert Aron Finch Retires From International Cricket
Aaron Finch, who led Australia to their first ICC Men's T20 World Cup title in 2021, called time on his international cricket career on Tuesday.
By IANS News • 3 years ago
Australia T20 Captain Aaron Finch Retires From International Cricket
A destructive opening batter at his peak, Finch's position had been under a cloud since Australia failed to make the knockout stage of last year's T20 World Cup
By AFP News • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement