Rohit Sharma: Cricket News & Match Updates
ரோஹித் சர்மா எனக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினார் - யஷஸ்வி ஜெஸ்வால்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டோமினிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்திய அணியில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தான் யார் என்பதை உலகத்திற்கு ஜெய்ஸ்வால் நிரூபித்து காட்டியுள்ளார். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், இன்று 350 பந்துகளை எதிர்கொண்டு 143 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இதன் மூலமாகவே வருங்காலத்தில் ஜெய்ஸ்வாலின் ஆதிக்கம் எந்த அளவு இருக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
'रोहित मुझे समझाते रहे कि इस विकेट पर कैसे बल्लेबाजी करनी है...': यशस्वी
1st Test: 'He Kept Explaining To Me How To Bat On This Wicket...': Yashasvi Jaiswal Reveals Backing He Got From Rohit Sharma
1st Test: जयसवाल, रोहित के शतक से वेस्टइंडीज पर भारत हावी, 162 की बढ़त
IND vs WI, 1st Test: Yashasvi Will Look To Dominate Bowlers Now, Says Pragyan Ojha After Opener's Debut Ton
भारत बनाम वेस्टइंडीज : यशस्वी जयसवाल टेस्ट डेब्यू पर शतक लगाने वाले 17वें भारतीय खिलाड़ी बने
IND vs WI: Yashasvi Jaiswal Becomes 17th Indian Player To Score Century On Test Debut
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அபார சதம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
1st Test: Jaiswal, Rohit Hit Centuries As India Dominate West Indies; Lead By 162 Runs
Jaiswal's 143 Not Out Puts India In Control Of 1st Test In West Indies
जायसवाल-रोहित के शतकों की मदद से भारत का वेस्टइंडीज के खिलाफ पलड़ा भारी, दूसरे दिन मेहमान टीम का स्कोर 312/2
21 साल के यशस्वी जायसवाल ने रचा इतिहास, डेब्यू पर शतक ठोककर लगाई रिकॉर्ड्स की झड़ी
1st Test: रोहित शर्मा-यशस्वी जायसवाल ने ठोके अर्धशतक, बड़ी बढ़त की ओर भारतीय टीम
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் வின்டீஸ்!
WI vs IND Test: दर्द से टूटे रोहित शर्मा, फिर दे दी गंदी गाली; वायरल हुआ VIDEO
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36