Rohit Sharma: Cricket News & Match Updates
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இதில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
Suryakumar To Captain India In T20I Series Against Sri Lanka; Rohit To Lead In ODIs
Suryakumar Named Captain For T20I Series Against Sri Lanka; Rohit To Lead In ODIs
IND vs SL: रोहित औऱ विराट श्रीलंका के खिलाफ वनडे सीरीज में खेलेंगे, 3 मैच में 24 रन बनाने वाले बल्लेबाज को मिल सकता है मौका
Dravid, Rohit's Faith Helped Me Stay Focused In T20 WC: Shivam Dube
T20 World Cup: 'Support From Captain Rohit And Coach Dravid Kept Me Motivated', Says Shivam Dube
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது - கபில் தேவ்!
Virat, Rohit Are Same As Tendulkar And Dhoni, Says India Legend Kapil Dev
भारतीय टीम में विराट और रोहित की जगह कोई नहीं ले सकता: कपिल देव
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
Rohit & Virat Are 'irreplaceable' In Indian Team In Any Format: Kapil Dev
Gambhir Discusses Squad For Sri Lanka Tour With National Selection Committee: Report
Suryakumar To Lead India In T20Is Against Sri Lanka In Hardik's Absence: Sources
हार्दिक पांड्या या रोहित शर्मा नहीं, IPL 2025 में ये होना चाहिए Mumbai Indians का नया कप्तान
'गार्डन में मना किया तो...', ध्रुव जुरेल ने ले लिए रोहित शर्मा के मज़े
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36