Hardik Pandya
இந்த முறையும் அந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ரவி சாஸ்திரி!
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது . 16ஆவது சீசனாக நடைபெறும் இந்த போட்டி தொடரில் இதுவரை 47 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன . நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது . சென்ற முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது .
இந்தப் போட்டித் தொடரின் துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி ஒரு சில தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் 48 வது போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது . ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது .
Related Cricket News on Hardik Pandya
-
Ipl 2023: Only A Good Captain Can Manage Three Quality Spinners Well, Sanju Samson Has Matured A Lot,…
Former India head coach Ravi Shastri has praised Rajasthan Royals skipper Sanju Samson for his way of handling a high-quality spin troika of Ravichandran Ashwin, Yuzvendra Chahal and Adam Zampa ...
-
IPL 2023: 'I wanted to grab my opportunity at any cost,' says Delhi Capitals all-rounder Aman Khan
After his batting heroics against Gujarat Titans in an IPL 2023, Delhi Capitals (DC) all-rounder Aman Hakim Khan has revealed that he had a strong desire to utilise the opportunity ...
-
यदि हार्दिक ने कुछ जोखिम लिया होता तो गुजरात मैच जीत जाता : पार्थिव पटेल
दिल्ली कैपिटल्स ने अपना धैर्य बनाये रखा और गुजरात टाइटंस के खिलाफ आईपीएल मुकाबला मंगलवार रात पांच रन से जीत लिया। पूर्व भारतीय क्रिकेटर पार्थिव पटेल का मानना है कि ...
-
IPL 2023: If Hardik took a few risks,Gujarat Titans could've ended the game, says Parthiv Patel
Delhi Capitals held on their nerves and walked off with a crucial five-run win in an IPL 2023 game against the Gujarat Titans and former India cricketer Parthiv Patel feels ...
-
IPL 2023: If Hardik took a few risks,Gujarat Titans could've ended the game, says Parthiv Patel
Delhi Capitals held on their nerves and walked off with a crucial five-run win in an IPL 2023 game against the Gujarat Titans and former India cricketer Parthiv Patel feels ...
-
आईपीएल 2023 : हार्दिक का अर्धशतक गया बेकार, दिल्ली कैपिटल्स ने गुजरात टाइटंस को 5 रन से हराया
यहां के नरेंद्र मोदी स्टेडियम में मंगलवार को खेले गए आईपीएल 2023 मैच में कप्तान हार्दिक पांड्या के नाबाद अर्धशतक (नाबाद 59) और मोहम्मद शमी के चार चौके (4-11) बेकार ...
-
'मुझे मैच खत्म करना चाहिए था, मैं हार की पूरी जिम्मेदारी लेता हूं'
दिल्ली कैपिटल्स के खिलाफ गुजरात टाइटंस को 5 रन से हार का सामना करना पड़ा जिसके बाद कप्तान हार्दिक पांड्या ने हार की पूरी जिम्मेदारी ली है। ...
-
தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு கேப்டனாக நான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IPL 2023: Hardik fifty, Shami four-fer in vain as Delhi Capitals beat Gujarat Titans by 5 runs
Skipper Hardik Pandya's unbeaten fifty (59 not out) and Mohammed Shami's four-fer (4-11) went in vain as Delhi Capitals beat Gujarat Titans by five runs in Match No. 44 of ...
-
IPL 2023: Delhi Capitals overcome Hardik fifty, Shami four-fer to beat Gujarat Titans by five runs (Ld)
Delhi Capitals overcame Hardik Pandya's fighting unbeaten fifty (59 not out) and Mohammed Shami's four-fer (4-11) to beat Gujarat Titans by five runs in Match No. 44 of Indian Premier ...
-
IPL 2023: 'I couldn't get my rhythm', Hardik takes blame for Gujarat Titans' loss
After suffering a close five-run loss against Delhi Capitals in an Indian Premier League (IPL) 2023 match, Gujarat Titans skipper Hardik Pandya took the blame for the defeat, saying t ...
-
IPL 2023: Delhi Capitals win toss, opt to bat first against Gujarat Titans; Marsh misses out
Delhi Capitals won the toss and opted to bat first against Gujarat Titans in Match No. 44 of Indian Premier League (IPL) 2023 at Narendra Modi Stadium, here on Tuesday. ...
-
IPL 2023: DC के खिलाफ मिली हार के बाद GT कप्तान हार्दिक ने कहा- बल्लेबाजों ने किया निराश
आईपीएल 2023 के 44वें मैच में दिल्ली कैपिटल्स ने अमन हाकिम खान के अर्धशतक और गेंदबाजों के बेहतरीन प्रदर्शन की मदद से गुजरात टाइटंस को 5 रन से मात दे ...
-
IPL 2023: हार्दिक पांड्या की पारी गई बेकार, दिल्ली कैपिटल्स ने रोमांचक मैच में गुजरात टाइटंस को 5…
आईपीएल 2023 के 44वें मैच में दिल्ली कैपिटल्स ने अमन हाकिम खान के अर्धशतक और गेंदबाजों के बेहतरीन प्रदर्शन की मदद से गुजरात टाइटंस को 5 रन से हरा दिया। ...
Cricket Special Today
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02