The delhi
PKL 2022: டிராவில் முடிந்த பெங்கால் - டெல்லி ஆட்டம்!
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 46 புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
Related Cricket News on The delhi
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் தபாங் டெல்லி!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41- 24 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: ஹாரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது தபாங் டெல்லி!
ஹரியானா ஸ்டீலர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 42 -30 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: தபாங் டெல்லியை வீழ்த்தியது யுபி யோதாஸ்!
தபாங் டெல்லி அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் யுபி யோதாஸ் அணி 50-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: தபாங் டெல்லியைப் பந்தாடியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக்கில் தபாங் டெல்லியை 57-32 என வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. ...
-
PKL 2022: வெற்றி பயணத்தை தொடரும் தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரில் டபாங் டெல்லி அணியை 49-39 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. ...
-
PKL 2022: தபாங் டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்!
புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ...
-
PKL 2022: புனேரி பல்தான், பாட்னா பைரட்ஸ் அணிகள் வெற்றி.
புரோ கபடி லிக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் மற்றும் பாட்னா பைரட்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி தபாங் டெல்லி அபார வெற்றி!
ஹரியான ஸ்டீலர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 38-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை புரட்டியெடுத்தது தபாங் டெல்லி!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி டபாங் டெல்லி அணி 4ஆவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ...
-
PKL 2022: யு.பி. யோதாஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது தபாங் டெல்லி!
பிகேஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் 44-42 என்ற புள்ளிக்கணக்கில் யு.பி யோதாஸை வீழ்த்தி தபாங் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. ...
-
PKL 9: Clinical Dabang Delhi Win With Ease Against Gujarat Giants
Defending champions Dabang Delhi KC were in sublime form as they recorded their second victory at the Pro Kabaddi League (PKL) Season 9 after defeating Gujarat Giants 53-33 at the ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22