Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi.
பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
அழுத்தமான 17, 19 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய அர்ஷிதீப் சிங் திறமையை பார்த்து வியந்துபோகும் ரசிகர்கள் தலைவணங்கி பாராட்டுகிறார்கள். ...
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெத் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்காய் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதுமட்டும் இன்றி பிரெண்டன் கிங்கும் பேட்டிங்கில் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார் என நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
தோனியை தாண்டி பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெறும் வயதில் அட்டகாசமாக விளையாடுவது உண்மையாகவே மிகப் பெரிய விஷயம் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
அமெரிக்காவில் நடைபெற இருந்த டி20 போட்டிகளில் பங்கேற்க இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது ...
அவரது வயதில் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழ்ந்துள்ளார். ...
ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...