Zim vs pak 2nd odi dream11 prediction: Cricket News & Match Updates
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs PAK 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 80 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய ஜிம்பாப்வே அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Zim vs pak 2nd odi dream11 prediction - Tesst
ZIM vs PAK Dream11 Prediction 2nd ODI, Pakistan tour of Zimbabwe 2024
ZIM vs PAK 2nd ODI Dream11 Prediction: ड्रीम टीम के कैप्टन होंगे सिकंदर रज़ा, ये 4 ऑलराउंडर Fantasy Team में करें शामिल
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14