Advertisement
Zim vs afg 1st t20 dream11 prediction: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs AFG 1st T20I Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது நாளை டிசம்பர் 11ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஆஃப்கானிஸ்தான் அணியானது அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஜிம்பாப்வே அணியானது பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இத்தொடரில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ZIM Vs AAFG ZIM Vs AFG 1st T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Afghanistan Tour Zimbabwe ZIM Vs AFG 1st T20 Dream11 Prediction ZIM Vs AFG Dream11 Prediction Today Match ZIM Vs AFG ZIM Vs AFG T20 Series ZIM Vs AFG D
Related Cricket News for Zim vs afg 1st t20 dream11 prediction - Tesst
ZIM vs AFG Dream11 Prediction 1st T20I, Afghanistan tour of Zimbabwe 2024
The first T20 international between Zimbabwe and Afghanistan will be held at Harare Sports Club, Harare, on Wednesday, December 11.
By Rawat Karan • 1 year ago
ZIM vs AFG 1st T20 Dream11 Prediction: सिकंदर रजा या राशिद खान, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
ZIM vs AFG 1st T20 Dream11 Prediction: जिम्बाब्वे और अफगानिस्तान के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला बुधवार, 11 दिसंबर को हरारे स्पोर्ट्स क्लब में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement