Yashasvi jaiswal: Cricket News & Match Updates
இந்த போட்டி இன்னும் விரைவிலேயே முடிந்திருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66ஆவது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான போட்டி மீண்டும் நீடித்துள்ளது. Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
IPL 2023: राजस्थान के खिलाफ मिली हार के बाद पंजाब के कप्तान शिखर ने कहा- हमें खराब फील्डिंग का खामियाजा भुगतना पड़ा
IPL 2023: जायसवाल और पडिक्कल के अर्धशतकों की मदद से राजस्थान ने रोमांचक मैच में पंजाब को 4 विकेट से हराया
IPL 2023: यशस्वी ने 50 को 100 में बदलने की कला कोहली से सीखी है: सहवाग
IPL 2023: Yashasvi Has Learnt The Art Of Converting 50s Into 100s From Kohli, Says Sehwag
3 भारतीय अनकैप्ड खिलाड़ी जो वर्ल्ड कप टीम का बन सकते हैं हिस्सा, रवि शास्त्री ने कर दी बड़ी भविष्यवाणी
ஜெய்ஷ்வால், ரிங்கு சிங்கின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
शुभमन गिल और यशस्वी जायसवाल भारतीय क्रिकेट की दो अगली बड़ी चीजें हैं: रॉबिन उथप्पा
IPL 2023: रवि शास्त्री ने आईपीएल से अपने स्टैंडआउट खिलाड़ियों के रूप में यशस्वी जायसवाल, रिंकू सिंह को चुना
IPL 2023: Ravi Shastri Selects Yashasvi Jaiswal, Rinku Singh As His Standout Players From The Tournament
PBKS vs RR, Dream 11 Team: यशस्वी जायसवाल को बनाएं कप्तान, मैच में बन सकते हैं 400 से ज्यादा रन
IPL 2023: Shubman Gill And Yashasvi Jaiswal Are The Two Next Big Things Of Indian Cricket, Says Robin Uthappa
'रिंकू और जायसवाल को अभी मौका दो, नहीं तो देर हो सकती है', अर्जुन तेंदुलकर को भी दिया भज्जी ने मैसेज
यशस्वी को मिला विराट ज्ञान, कान और दिमाग खोलकर जायसवाल ने सुना कोहली का एक-एक शब्द; देखें VIDEO
IPL 2023: Selectors Must Be Closely Monitoring Yashasvi; He Will Soon Play For India, Says Ravi Shastri
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50