Womens premier league: Cricket News & Match Updates
ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!
நேற்று வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடரின் இன் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி, நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில்முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, பின்னர் விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், டெல்லி அணிக்காக தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இந்த 43 ரன்களில், அவர் ஒரே ஓவரில் 22 ரன்களையும் குவித்திருந்தார். இப்போட்டியில் 164 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். சைகா இஷாக் வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் அவர் அற்புதமான பவர்-ஹிட்டிங்கை வெளிப்படுத்தி 22 ரன்கள் எடுத்தார். Read More...
Related Cricket News for Womens premier league - Tesst
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
நிக்கி பிரசாத் கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார் - மெக் லெனிங்!
பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
WPL 2025: தொடரிலிருந்து விலகிய ஸ்ரெயங்கா பாட்டில்; ஆர்சிபி அணியில் ஸ்நே ரானா சேர்ப்பு!
WPL : मुंबई इंडियंस 164 रन पर ऑलआउट, नैट सिवर-ब्रंट की नाबाद 80 रन की पारी
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 165 ரன்கள் டார்கெட்!
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆஷ்லே கார்ட்னர் - வைரலாகும் காணொளி!
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஆஷ்லே கார்ட்னர்!
ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!
WPL 2025: ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
WPL 2025: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி அதிரடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமனம்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14