Advertisement
Womens premier league: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் புதிய வரலாறு படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ம்ற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஜார்ஜியா வெர்ஹாம் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழபிற்கு 199 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53 ரன்களையும், எல்லிஸ் பேர்ரி 49 ரன்களையும், ரிச்சா கோஷ் 36 ரன்களையும், ஜார்ஜியா வெர்ஹாம் 31 ரன்களையும் சேர்த்தனர். Read More...
MIW Vs RCBW Ellyse Perry Nat Sciver Brunt Tamil Cricket News Ellyse Perry Nat Sciver-Brunt Womens Premier League
Related Cricket News for Womens premier league - Tesst
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய நாட் ஸ்கைவர்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிர்னட் தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!
நீங்கள் ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறும்போது, அதைவிட சிறந்ததை வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கள நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரம்; வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய ஷஃபாலி வர்மா; பதிலடி கொடுத்த ஆஷ்லே கார்ட்னர் - காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஜெஸ் ஜோனசன்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜேஸ் ஜோனசன் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்த எக்லெஸ்டோன் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை கணிக்க இயலாது - ஸ்மிருதி மந்தனா!
கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை யாராலும் எளிதாக கணிக்க முடியது. அதனால் நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: சோஃபி எக்லெஸ்டோன் அபாரம்; சூப்பர் ஓவரில் ஆர்சிபியை வீழ்த்தியது யுபி வாரியர்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் தொடரில் யுபி வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: எல்லிஸ் பெர்ரி, டேனியல் வையட் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 181 டார்கெட்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement