Wi vs sa 3rd t20i
ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று செம்ஸ்போர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
Related Cricket News on Wi vs sa 3rd t20i
-
ENGW vs INDW, 3rd T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி செம்ஸ்போர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
15ஆயிரம் ரன்களை எட்டுவதே இலக்கு - கிறிஸ் கெயில்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 15 ரன்களை எட்டவேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளேன் என வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் தொடரும் ‘யூனிவர்ஸ் பாஸ்’ன் சாதனை பயணம்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் இன்று படைத்தார். ...
-
WI vs AUS, 3rd T20I: கிறிஸ் கெய்ல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs AUS, 3rd T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (ஜூலை 12) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22