Advertisement
Wi vs nep match 1st t20i prediction: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs நேபாள், முதல் டி20 - போட்டி முன்னேட்டம் & உத்தேச லெவன்!
WI vs NEP, 1st T20I, Cricket Tips: வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக, அந்த அணி நேபாள் அணியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக இருதரப்பு தொடர்களில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
WI Vs NEP NEP Vs WI Today Match Prediction Cricket Match Prediction Probable XI Tamil Cricket News WI Vs NEP Prediction WI Vs NEP Pitch Report WI Vs NEP Match 1st T20I Prediction
Related Cricket News for Wi vs nep match 1st t20i prediction - Tesst
West Indies vs Nepal, 1st T20I - Who will win today WI vs NEP match?
West Indies and Nepal will face each other in the first T20I on Saturday at Sharjah Cricket Stadium at 8:30 PM IST.
By Rawat Karan • 10 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement