Wi vs ind 3rd t20i: Cricket News & Match Updates
திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது தொடரில் நீடிக்கிறது.
இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன திலக் வர்மா மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்கள் போலான முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். முதல் டி20 போட்டியில் 39 ரன்கள் எடுத்து அரை சதத்தை தவறவிட்ட அவர், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் எடுத்து தனது முதல் சர்வதேச அரை சதத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். Read More...
Related Cricket News for Wi vs ind 3rd t20i - Tesst
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - ரோவ்மன் பாவெல் நம்பிக்கை!
मुझे पता है वो ये सुनेगा... कप्तान हार्दिक ने निकोलस पूरन को दिया चैलेंज; ये कहकर बढ़ाया सीरीज का मजा
வெற்றிக்கு எப்படி பங்களிப்பது என்பது என் கைகளில் இருக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
'कप्तान हार्दिक पांड्या नहीं, Selfish हार्दिक पांड्या', जीत के बाद फैंस ने लगाई इंडियन कैप्टन की क्लास
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
WI vs IND 3rd T20I: इंडियन टीम कर सकती है ये 3 बदलाव, यशस्वी जायसवाल की हो सकती है प्लेइंग XI एंट्री
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs IND 3rd T20I, Dream 11: हार्दिक पांड्या या निकोलस पूरन; किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
WI vs IND 3rd T20I: यशस्वी जायसवाल कर सकते हैं टी20 डेब्यू, इन 3 खिलाड़ियों के सिर मंडराया बाहर होने का खतरा
தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது - ஸ்ரீகாந்த் சாடல்!
எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
WI vs IND, 3rd T20I: சூர்யகுமார் அதிரடியால் விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
Suryakumar's Blitzy Knock Guides India To 7-Wicket Win In 3rd T20I Against West Indies
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14