Wi vs eng 3rd t20i dream11 prediction: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs England 3rd T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரிலும் 2-0 என்ற காணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது நாளை செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். ஆதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Wi vs eng 3rd t20i dream11 prediction - Tesst
WI vs ENG 3rd T20 Dream11 Prediction: जोस बटलर या रोवमैन पॉवेल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
WI vs ENG: Dream11 Prediction 3rd T20I, England tour of West Indies T20I series 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14