Wi vs ban dream11 prediction: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Bangladesh 3rd T20I Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டியின் முடிவிலும் வங்கதேச அணியானது வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Wi vs ban dream11 prediction - Tesst
WI vs BAN 2nd T20 Dream11 Prediction: बांग्लादेशी ऑलराउंडर को बनाएं कप्तान, ये 7 कैरेबियाई खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
WI vs BAN 1st T20 Dream11 Prediction: रोवमैन पॉवेल या मेहदी हसन मिराज, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
WI vs BAN 3rd ODI Dream11 Prediction: वेस्टइंडीज बनाम बांग्लादेश, तीसरे ODI के लिए ऐसे चुने Fantasy Team
WI vs BAN 2nd ODI Dream11 Prediction: वेस्टइंडीज बनाम बांग्लादेश, दूसरे ODI के लिए ऐसे चुने Fantasy Team
WI vs BAN 1st ODI Dream11 Prediction: शाई होप या मेहदी हसन मिराज, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
WI vs BAN 2nd Test Dream11 Prediction: मेहदी हसन मिराज को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम में करें शामिल
WI vs BAN 1st Test Dream11 Prediction: क्रेग ब्रेथवेट या नाजमुल हुसैन शान्तो, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14