Advertisement
West indies tour england 2025: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள்: ரோஹித்தின் சாதனையை உடைக்க காத்திருக்கும் பட்லர்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இதையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs WI ENG Vs WI 3rd T20I Jos Buttler Rohit Sharma David Warner Tamil Cricket News West Indies Tour England 2025
Related Cricket News for West indies tour england 2025 - Tesst
England Beat West Indies By 7 wickets In 3rd ODI
Jamie Smith struck a maiden one-day international fifty to set-up England's victorious run-chase as they completed a 3-0 series sweep of the West Indies at his Oval home ground on Tuesday.
By AFP News • 1 year ago
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Unstoppable Root: England’s All-Time Top ODI Scorer Still Hungry for More
Joe Root insisted he has "still got a lot to give" after yet another record-breaking display in his celebrated career guided England to a one-day series win over the West Indies. England's pursuit
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement