Virat kohli: Cricket News & Match Updates
WTC Final: இன்றைய போட்டி குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டனில் நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டம் கை விடப்பட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே ரிசர்வ் நாளான வரும் 23ஆம் தேதி போட்டியின் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி டிராவில் முடியும் பட்சத்தில் இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் 32 டெஸ்ட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 5 மட்டுமே டிராவில் முடிந்தது என்பதும் மற்ற போட்டிகளில் முடிவு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
WTC Final: क्या बारिश बदलेगी विराट कोहली का मूड ? टॉस से पहले बदल सकती है टीम इंडिया की प्लेइंग इलेवन
WTC Final: மழையால் டாஸ் இன்றி ரத்தானா முதல் நாள் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
कोहली का मनोबल तोड़ने के लिए डेल स्टेन रचते थे साजिश, गेंदबाज का हैरान कर देने वाला खुलासा
क्या विराट मानेंंगे गांगुली की बात ? दादा ने बताया टॉस जीतकर क्या फैसला करे टीम इंडिया
World Test Championship Final A Technology Spin
डेल स्टेन ने खोली विराट कोहली की पोल, कहा - इन 3 तरीकों से आउट हो सकते है भारतीय कप्तान
Dale Steyn Reveals How He Used To Play 'Mind Games' With Virat Kohli
WTC Final: தொடரும் மழை, தாமதமாகும் டாஸ்!
This Is Not The Final Frontier For Us, Says India's Virat Kohli Ahead Of WTC Final
WTC Final: டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியன் யார்? இந்தியா vs நியூசிலாந்து ஓர் அலசல்!
'WTC फाइनल महज एक टेस्ट मैच', खेल भावना का ख्याल रखते हुए कप्तान कोहली का दिल छू लेने वाला बयान
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போருக்கு தயாரான கோலி & வில்லியம்சன்!
WTC Final Just A Test, Won't Decide World's Best Team Says Virat Kohli
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36