Virat kohli
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; தடுமாற்றத்தில் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே அடிக்க, இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது.
அதன்பின் 99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே தனது முதல் சதத்தையும் டெஸ்ட்டில் தனது 8வது சதத்தையும் பதிவு செய்தார். 127 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அருமையாக ஆடி அரைசதம் அடித்த புஜாராவும் அதே ஓவரில் 61 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Virat kohli
-
VIDEO: मोईन अली ने तोड़े करोड़ों दिल, कुछ ऐसे लिया विराट का 'सरप्राइज़' विकेट
इंग्लैंड के खिलाफ खेले जा रहे चौथे टेस्ट में भारतीय टीम ने दूसरी पारी में 200 से ज्यादा रनों की लीड हासिल कर ली है लेकिन इस टेस्ट मैच में एक बार ...
-
VIDEO : जडेजा ने किया रिव्यू बर्बाद, बनते जा रहे हैं टीम इडिया की कमज़ोरी
इंग्लैंड के खिलाफ खेले जा रहे चौथे टेस्ट में भारतीय टीम ने दूसरी पारी में 200 से ज्यादा रनों की लीड हासिल कर ली है लेकिन इस टेस्ट मैच में ...
-
Yet Another Record For Virat Kohli, Becomes 1st Indian With 150 Million Followers On Instagram
Indian skipper Virat Kohli on Friday became the first Indian as well as the first Asian to cross the 150 million followers' landmark on Instagram. In the overall list, Kohli ...
-
विराट कोहली इंस्टाग्राम पर 150 मिलियन फॉलोअर्स वाले पहले भारतीय बने, 1 पोस्ट के लेते हैं 5 करोड़…
भारतीय कप्तान विराट कोहली (Virat Kohli) शुक्रवार को इंस्टाग्राम पर 150 मिलियन फॉलोअर्स वाले पहले भारतीय बन गए। फोटो ब्लॉगिंग प्लेटफॉर्म पर भारतीय कप्तान खेल जगत में फॉलोअर्स के मामले ...
-
இன்ஸ்டாகிராமில் சாதனைப் படைத்த கோலி; இப்பெருமையை பெரும் முதல் ஆசியரும் இவர்தான்!
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஆசியர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
Kohli's Adjustments In 4th Test Impresses Nasser Hussain, Says Its A Sign Of Champion Cricketer
India vs England 2021: Nasser Hussain was impressed with Indian skipper Virat Kohli trying to address an area of concern and finding ways to overcome it. He added that Kohli ...
-
VIDEO: विराट कोहली से खफा दिखे रोहित शर्मा, किंग कोहली ने लिए हिटमैन के मजे
England vs India, 4th Test: टीम इंडिया के कप्तान विराट कोहली और रोहित शर्मा के बीच मौजूदा टेस्ट सीरीज के दौरान जमकर यारना देखने को मिला है। इन दोनों के ...
-
ENG vs IND, 4th test Day 1: 191 ரன்னில் சுருந்த இந்தியா; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
VIDEO : नौसिखिया बॉलर पड़ रहा है विराट पर भारी, सीरीज में तीसरी बार उड़ाए कोहली के होश
इंग्लैंड के खिलाफ चौथे टेस्ट मैच में भारतीय बल्लेबाज़ संघर्ष करते हुए नजर आ रहे थे लेकिन कप्तान विराट कोहली ने एक बार फिर टीम के लिए अर्द्धशतकीय पारी खेली इस ...
-
ENG vs IND, 4th test: அரைசதமடித்த கோலி; மீண்டும் தடுமாற்றும் இந்தியா!
இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
-
VIDEO : आउट हो गए थे अजिंक्य रहाणे, लेकिन विराट की सूझबूझ ने दिया इंग्लैंड को झटका
England vs India: भारत और इंग्लैंड के बीच ओवल के मैदान पर चौथा टेस्ट मैच खेला जा रहा है। इंग्लैंड के कप्तान जो रूट ने टॉस जीतकर पहले गेंदबाजी करने का ...
-
VIDEO: विराट कोहली को मिला जीवनदान, जो रूट ने छोड़ा 'लॉलीपॉप' कैच
England vs India: भारत और इंग्लैंड के बीच ओवल के मैदान पर चौथा टेस्ट मैच खेला जा रहा है। विराट कोहली को क्रिस वोक्स ने अपने जाल में फंसा ही ...
-
Eng vs Ind: विराट कोहली और जेम्स एंडरसन बने दोस्त, ओवल टेस्ट में दिखा मजेदार नजारा
England vs India, 4th Test: टीम इंडिया के कप्तान विराट कोहली और इंग्लैंड के दिग्गज गेंदबाज जेम्स एंडरसन के बीच 36 का आकड़ा रहता है। मैदान पर कई बार इन ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35