Virat kohli: Cricket News & Match Updates
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
कौन है विराट कोहली का फेवरेट क्रिकेटर? ODI फॉर्मेट में रिटायरमेंट के बाद ले चुका है यू-टर्न
'कोहली सिर्फ क्रिकेटर नहीं बल्कि एक इमोशन है', नेपाली क्रिकेटर ने जूते पर लिया विराट का ऑटोग्राफ
पूरी ज़िंदगी में सिर्फ एक इंसान से मिलना चाहते थे विराट कोहली, लेकिन ख्वाब सिर्फ ख्वाब ही रह गया
रोहित शर्मा ने तूफानी पारी से तोड़ा कोहली और सचिन का महारिकॉर्ड, चौकों-छक्कों से ठोक डाले 54 रन
வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்!
ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
Watch: 5 ओवर के अंदर टपका दिये 3 कैच, श्रेयस-विराट और ईशान ने तोड़ डाला कप्तान रोहित शर्मा का दिल
WATCH: 'विराट को देखने आई थी, मेरा दिल टूट गया', खूबसूरत लड़की का वीडियो हुआ वायरल
Asia Cup: Rohit, Virat Dismissal Was The Best Thing To Happen For India In Clash With Pakistan, Says Salman Butt
ஆசிய கோப்பை 2023: இந்தியா - நேபாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டால் என்ன ஆகும்?
உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும் - கௌதம் கம்பீர் தாக்கு!
Asia Cup 2023: विराट कोहली-रोहित शर्मा नेपाल के खिलाफ बना सकते हैं महारिकॉर्ड, इंटरनेशनल क्रिकेट में पहली बार होगा ऐसा
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36