Virat kohli: Cricket News & Match Updates
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் - குல்தீப் யாதவ்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டமானது நேற்று ரிசர்வ் டே நாளில் நடைபெற்று முடிந்தது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி பாகிஸ்தான் அணியானது துவக்கத்திலிருந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அந்த அணி 100 ரன்களுக்குள்ளே 5 விக்கெட்டுகளை இழந்ததோடு அடுத்த 30 ரன்களுக்குள் மீதமுள்ள அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே குவித்தது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
அடுத்த நாளே உடனே எப்படி வந்து விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும் - விராட் கோலி!
நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்படவில்லை - பாபர் ஆசாம்!
மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
WATCH: पाकिस्तान को धूल चटाने के बाद टीम इंडिया ने स्विमिंग पूल में मनाया जश्न, रोहित-कोहली ने भी किया डांस
Asia Cup 2023: Kohli And Rahul Tons, Kuldeep’s 5-25 Sets Up India’s Massive 228-run Win Over Pakistan
Kohli, Rahul star as India crush Pakistan in rain-hit Asia Cup ODI
Asia Cup 2023: पाक के खिलाफ विशाल जीत हासिल करने के बाद भारतीय कप्तान ने की इनकी जमकर तारीफ
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
Asia Cup 2023: कोहली- राहुल के शतकों और कुलदीप के पंजे की मदद से पाकिस्तान के खिलाफ हासिल की 228 रन की विशाल जीत
Asia Cup 2023: आगा सलमान को हेलमेट ना पहनने की गलती पड़ी भारी, जडेजा की गेंद लगकर बहने लगा चेहरे से खून, देखें Video
ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!
Asia Cup: Virat Kohli Becomes Fifth Player To Reach 13,000 ODI Runs, Breaks Sachin Tendulkar’s Record
ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த விராட் கோலி!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36