Advertisement
Virat kohli: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் தந்தையாகும் விராட் கோலி?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா எனும் பென் குழைந்தை பிறந்து. தற்போது வாமிகாவிற்கு 2 வயதாகும் நிலையில், அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக விராட் கோலி மீண்டும் அப்பாவாக போவதாக தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. வரும் 5 ஆம் தேதி தொடங்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. Read More...
Indian Cricket Team Virat Kohli Anushka Sharma Tamil Cricket News Anushka Sharma Virat Kohli Indian Cricket Team
Related Cricket News for Virat kohli - Tesst
ये VIDEO देखा क्या? गुवाहाटी में फैंस ने भारी बारिश में भी किया रोहित-विराट को सपोर्ट
भारत और इंग्लैंड के बीच होने वाला वॉर्मअप मैच बारिश के कारण रद्द हो गया, लेकिन इसी बीच फैंस विराट कोहली और रोहित शर्मा को सपोर्ट करते नजर आए।
By Nishant Rawat • 3 years ago
विराट कोहली को असाधारण क्षेत्ररक्षण कौशल के लिए जोंटी रोड्स से प्रशंसा मिली
T20 World Cup: स्टार भारतीय क्रिकेटर विराट कोहली को उनके गोताखोरी कौशल के लिए दक्षिण अफ्रीका के पूर्व उस्ताद जोंटी रोड्स से प्रशंसा मिली।
By IANS News • 3 years ago
விராட், ரோஹித் கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் - ஜோஷ் ஹசில்வுட்!
ஆஸ்திரேலிய அணியின் அடுத்த மெக்ராத் என்று கூறப்படும் ஜோஷ் ஹசில்வுட் கடந்த எட்டு பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? என்கின்ற தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
'It All Started With A Dive', Virat Kohli Receives Praise From Jonty Rhodes For Extraordinary Fielding Skills
The South African: Star Indian cricketer Virat Kohli received praise from former South African maestro Jonty Rhodes for his diving skills.
By IANS News • 3 years ago
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்..
By Bharathi Kannan • 3 years ago
वो 5 बल्लेबाज जिन्होंने World Cup में भारत के लिए लगाया है रनों का अंबार, टॉप-2 पर हैं विराट कोहली
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताएंगे भारत के उन टॉप-5 बल्लेबाजों के नाम जिन्होंने वर्ल्ड कप में देश के लिए सबसे ज्यादा रन बनाए हैं।
By Nishant Rawat • 3 years ago
உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா? - ஏபிடி வில்லியர்ஸ் பதில்!
இந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றால் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்கின்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் - கேஎல் ராகுல்!
நாம் ஒரு சிறந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Cricket World Cup 2023: Team India Factfile
Indian Cricket team under the leadership of Rohit Sharma will start their ICC Cricket World Cup 2023 Campaign against Australia on 8th Oct. Cricketnmore brings to you team India's factfile:
By AFP News • 3 years ago
நான் இந்த போட்டியில் இன்னும் முடிந்தவரை விளையாடிருக்க வேண்டும் -ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd ODI: பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடித்த மேக்ஸ்வெல்; ஆஸி ஆறுதல் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
24 साल के नवीन उल हक ने वनडे से संन्यास का ऐलान किया, वर्ल्ड कप के बाद कहेंगे अलविदा
अफगानिस्तान के 24 वर्षीय तेज गेंदबाज नवीन-उल-हक आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के बाद 50 ओवर के फॉर्मेट से संन्यास ले लेंगे।
By Nitesh Pratap • 3 years ago
மார்னஸ் லபுஷாக்னே முன்பு நடனமாடிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36
Advertisement