Advertisement
Virat kohli record: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவருடைய ஓய்வு முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை எட்டியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது என்பதை எவறாலும் மறுக்க முடியாது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம். Read More...
Indian Cricket Team Virat Kohli Virat Kohli Retirement Virat Kohli Records Tamil Cricket News Virat Kohli Test Captaincy Virat Kohli Test Retirement Virat Kohli Record
Related Cricket News for Virat kohli record - Tesst
वॉर्नर का, धवन का, पोलार्ड का, सबका रिकॉर्ड तोड़ गए King Kohli... CSK के खिलाफ धमाल मचाकर एक साथ तोड़े कई महारिकॉर्ड
विराट कोहली (Virat Kohli) ने बीते शनिवार, 03 मई को चेन्नई सुपर किंग्स के खिलाफ 62 रनों की शानदार पारी खेली जिसके साथ ही उन्होंने कई सारे रिकॉर्ड्स अपने नाम कर लिए हैं।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
टूट जाएगा David Warner का सबसे बड़ा रिकॉर्ड, PBKS के खिलाफ धमाल मचाकर इतिहास रच सकते हैं Virat Kohli
RCB vs PBKS मैच में विराट कोहली (Virat Kohli) इतिहास रचते हुए ऑस्ट्रेलिया के दिग्गज क्रिकेटर डेविड वॉर्नर (David Warner) का एक महारिकॉर्ड तोड़कर अपने नाम कर सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIRAT KOHLI के नाम हैं IPL के ये 3 सबसे बड़े रिकॉर्ड, आस-पास भी नहीं आ पाएगा कोई
आज हम आपको बताने वाले हैं विराट के उन तीन आईपीएल के सबसे बड़े रिकॉर्ड्स के बारे में जिन्हें तोड़ना तो दूर उनके आस-पास भी पहुंचना किसी भी खिलाड़ी के लिए आसान नहीं होगा।
By Nishant Rawat • 2 years ago
2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!
2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
2023 में रन मशीन विराट कोहली ने दिखाई बल्लेबाजी की चमक, बनाये ये रिकॉर्ड्स
विराट कोहली की गिनती दुनिया के बेहतरीन बल्लेबाजों में की जाती है। इसका अंदाजा उनके आंकड़ों को देखकर लगाया जा सकता है।
By Nitesh Pratap • 2 years ago
Virat Kohli का महारिकॉर्ड तोड़ देंगे सिकंदर रज़ा, सूर्यकुमार यादव से भी निकले आगे
जिम्बाब्वे के कप्तान सिकंदर रज़ा के पास विराट कोहली के एक बड़े रिकॉर्ड को अपने नाम करने का बड़ा मौका है। वह जल्द ही विराट कोहली के टी20 क्रिकेट में सबसे ज्यादा प्लेयर ऑफ द मैच अवॉर्ड के रिकॉर्ड को तोड़ सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
விராட் கோலியை பாராட்டிய கௌதம் கம்பீர்; ரசிகர்கள் ஆச்சரியம்!
பினிஷர் என்பவர்கள் ஐந்து முதல் ஏழு வரை இடத்தில் பேட்டிங் செய்பவர்கள் மட்டும் கிடையாது. விராட் கோலி ஒரு சேஸ் மாஸ்டர். அவரே ஒரு பெரிய பினிஷர் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஆளத்தொடங்கிய ‘ரன் மெஷின்’ கிங் கோலி #HappyBirthdayViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகள் குறித்த ஒரு சிறிய கண்ணோட்டம் இதோ.
By Bharathi Kannan • 3 years ago
विराट कोहली के ये 3 रिकॉर्ड शायद ही कभी कोई तोड़ पाए
विराट कोहली ने अपने क्रिकेट करियर के दौरान कई ऐसे रिकॉर्ड बनाए हैं जो शायद ही कभी टूटें।
By Shubham Sharma • 3 years ago
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலியின் சாதனைகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement