Today match en w vs wi w: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
EN-W vs WI-W Match 20 ICC Women's T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து, அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்து அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யும். இதனால் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Today match en w vs wi w - Tesst
EN-W vs WI-W: Dream11 Prediction Match 20, ICC Women's T20 World Cup 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14