Today match br vs skn: Cricket News & Match Updates
பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
BR vs SKN, Match 18 Caribbean Premier League, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி ஒரு தோல்வியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் பேட்ரியாட்ஸ் அணி விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BR vs SKN : போட்டி தகவல்கள் Read More...
Related Cricket News for Today match br vs skn - Tesst
BR vs SKN: Dream11 Prediction Match 18, Caribbean Premier League 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14