Tnpl
டிஎன்பிஎல் 2021: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் போட்டிகள் கடந்த 8ஆம் தேதியுடன் முடிந்தன. இதன் முடிவில் திருச்சி வாரியர்ஸ் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2ஆவது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3ஆவது இடத்தையும், கோவை கிங்ஸ் 4ஆவது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
Related Cricket News on Tnpl
-
டிஎன்பிஎல் எலிமினேட்டர் : ஹரி நிஷாந்த், விவேக் அதிரடியில் கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
டிஎன்பிஎல் எலிமினேட்டர்: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; திண்டுக்கல்லுக்கு 144 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் எலிமினேட்டர் : திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. ...
-
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ராதாகிருஷ்ணன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
ரூபி திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதிசெய்வது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நாளை முதல் தொடங்கும் பிளே ஆஃப் போட்டிகள்; இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்?
பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கவுள்ளன. ...
-
டிஎன்பிஎல் 2021: ராஜகோபால் அதிரடியில் சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: ராதாகிருஷ்ணன் அரைசதம்; திருச்சிக்கு 133 ரன்கள் இலக்கு!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நெல்லையை வீழ்த்தியது கோவை!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஷாரூக் கான் அதிரடி; நெல்லைக்கு 170 ரன் டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தியது சேலம்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: சங்கர், அஸ்வின் அதிரடியில் வலிமையான இலக்கை நிர்ணயித்த ஸ்பார்டன்ஸ்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59