Tnpl
டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடகக் வீரர்கள் கௌசிக் காந்தி ரன்கள் ஏதுமின்றியும், அரவிந்த் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கவினும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய சன்னி சந்து அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் அதிரடியை கைவிடாத சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Tnpl
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL में अंपायर का हुआ ब्रेन फेड, अचानक दिमाग की बत्ती हो गई गुल; देखें VIDEO
सोशल मीडिया एक वीडियो वायरल हो रहा है जिसमें अंपायर की बड़ी गलती को देखा जा सकता है। दरअसल, बल्लेबाज के रन आउट होने पर भी अंपायर ने खिलाड़ी को ...
-
டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை பந்தாடியது கோவை கிங்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
37 साल के खिलाड़ी ने डुबकी लगाकर किया करिश्मा, एक हाथ से पकड़ा हैरतअंगेज कैच; देखें VIDEO
उम्र महज एक संख्या है, 37 वर्षीय राहिल शाह ने तमिलनाडु प्रीमियर लीग में एक शानदार कैच लपककर इस कहावत को सही साबित किया है। ...
-
டிஎன்பிஎல் 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
செப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2023: வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சேப்பாக்கிற்கு 142 டார்கெட்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பில் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை 98 ரன்களில் சுருட்டியது மதுரை பந்தர்ஸ்!
மதுரை பந்தார்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதமடித்து நெல்லைக்கு வெற்றியைத் தேடித்தந்த அருண் கார்த்திக்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: காட்டடி அடித்த அபாரஜித்; நெல்லைக்கு 160 ரன்கள் இலக்கு!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: சுஜய் அதிரடியில் அடுத்த வெற்றியைப் பதிவுசெய்த கோவை!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை 117 ரன்களில் சுருட்டியது கோவை!
கோவை அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 118 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: சேப்பாக்கை ஒரு ரன்னில் வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சேப்பாகிற்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்!
செப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59