Tilak varma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதனால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் உடன் பிரிதிவி ஷா ஓப்பனிங் இறங்கினார். கடந்த மேட்சில் பூஜ்யத்தில் அவுட் ஆன பிரிதிவி இம்முறை 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். மனிஷ் பாண்டேவும் கிடைத்த வாய்ப்பில் பெரிதாக சோபிக்கவில்லை. 26 ரன்கள் எடுத்திருந்த அவர், சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். யஷ் துல் 2 ரன்கள் ரோவ்மென் பவல் 4 ரன்கள், லலித் யாதவ் 2 ரன்கள் என மிடில் ஆர்டரும் கைகொடுக்க தவறினாலும், வார்னர் தனியாளாக போராடினார். Read More...
Related Cricket News for Tilak varma - Tesst
MI vs CSK, Dream 11 Team: ऋतुराज गायकवाड़ को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
'धोनी से भी बेहतर...' तिलक वर्मा का हेलीकॉप्टर शॉट देखकर खुश हुए फैंस; ऐसे किया रिएक्ट
ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!
Arshdeep And Ishan Will Be Upcoming Superstars, Says Anil Kumble
1.7 करोड़ के खिलाड़ी ने मचाई तबाही, 21 गेंदों पर ठोके 98 रन; उम्र सिर्फ 20 साल
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
Vijay Hazare Trophy: Rohit Rayudu, Tilak Varma Hit Tons For Hyderabad; Rahane, Kotian Guide Mumbai To Victory
तूफानी शतक जड़कर तिलक वर्मा ने खटखटाया टीम इंडिया का दरवाजा,13 गेंदों में चौकों-छक्कों से ठोक डाले 58 रन
न्यूजीलैंड ए के खिलाफ सीरीज के लिए इंडिया ए टीम की घोषणा,उमरान मलिक-तिलव वर्मा को मिला मौका
गावस्कर और हेडन ने कहा,इन 2 खिलाड़ियों को साउथ अफ्रीका टी-20 सीरीज के लिए टीम इंडिया में मिल सकता है मौका
IPL 2022 Stats: Which Batters Have Smacked The Most Runs Against Spinners?
Rahul, Tilak's Consistent Batting Can Get Them Into Indian T20 Squad Against SA, Feels Hayden, Gavaskar
Sri Lankan Stalwart Jayawardene Praises Young MI Batter Tilak Varma
Which Players Can Get A Chance To Represent Team India Against South Africa In T20IS?
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50