Tex vs ny dream11 prediction: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Texas Super Kings vs MI New York, Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் டெக்ஸாஸ் சூப்பர் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சி செய்யும். அதேசமயம் நியூயார்க் அணி முந்தைய தோல்விகளுக்கு இப்போட்டியில் பதிலடி கொடுப்பதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறே ஆர்வம் காட்டும் என்பதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tex vs ny dream11 prediction - Tesst
TEX vs NY Dream11 Prediction Match Challenger, MLC 2025
TEX vs NY Dream11 Prediction, MLC 2025: फाफ डु प्लेसिस को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
TEX vs NY Dream11 Prediction, MLC 2025: माइकल ब्रेसवेल को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14