Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கவுண்டி லெவன் அணியுடன் இந்திய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. Read More...
Related Cricket News for Team india - Tesst
பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது.
By Bharathi Kannan • 5 years ago
श्रेयस अय्यर को लेकर आई बुरी खबर, इस बड़े वनडे टूर्नामेंट से हुए बाहर
स्टार बल्लेबाज श्रेयस अय्यर (Shreyas Iyer) रॉयल लंदन वनडे कप से बाहर हो गए हैं, जहां उन्हें लंकाशायर काउंटी क्लब का प्रतिनिधित्व करना था। लंकाशायर काउंटी के एक बयान में कहा गया, क्लब और बीसीसीआई के साथ-साथ खिलाड़ियों के...
By Saurabh Sharma • 5 years ago
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Team India इतिहास रचने से 1 कदम दूर, पाकिस्तान और ऑस्ट्रेलिया को छोड़ेगी पीछे
भारतीय क्रिकेट टीम मंगलवार (20 जुलाई) को श्रीलंका के खिलाफ कोलंबो के आर.प्रेमदासा स्टेडियम में दूसरा वनडे मैच खेलने उतरेगी। शिखर धवन की कप्तानी वाली भारतीय टीम के पास इस मुकाबले को जीतकर सीरीज पर कब्जा करने के साथ-साथ...
By Saurabh Sharma • 5 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்து தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
बायो-बबल में जीवन पर बोले कुलदीप यादव, खुद को लेकर संदेह पैदा करता है
श्रीलंका के खिलाफ रविवार को पहले वनडे मैच में शीर्ष क्रम के दो विकेट लेने वाले चाइनामैन गेंदबाज कुलदीप यादव (Kuldeep Yadav) ने कहा है कि खेलने के अवसरों के बिना बायो-बबल में जीवन कठिन है और खुद को लेकर संदेह पैदा करता...
By IANS News • 5 years ago
टीम इंडिया ने धमाकेदार जीत से बनाया वर्ल्ड रिकॉर्ड, एक टीम के खिलाफ जीते सबसे ज्यादा वनडे मैच
भारतीय क्रिकेट टीम ने रविवार (18 जुलाई) को खेले गए पहले वनडे में श्रीलंका को 7 विकेट से हरा दिया। इसके साथ ही भारत वनडे इतिहास में किसी एक टीम के खिलाफ सबसे ज्यादा जीत हासिल करने के मामले में संयुक्त रूप से पहले स्थान...
By Saurabh Sharma • 5 years ago
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் கவுண்டி லெவன் அணி அறிவிப்பு!
இந்தியாவுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ள கவுண்டி லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
श्रीलंका दौरे पर राहुल द्रविड़ से ये दो चीज सिखना चाहते हैं नितीश राणा और चेतन सकारिया
श्रीलंका में होने जा रही सीमित ओवरों की सीरीज में भारत की पारी की शुरूआत करने की तैयारी कर रहे बल्लेबाज नितीश राणा (Nitish Rana) और तेज गेंदबाज चेतन सकारिया (Chetan Sakariya) का कहना है कि वे कोच और पूर्व कप्तान राहुल...
By IANS News • 5 years ago
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement