Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 2nd Test: போட்டியின் முடிவு குறித்து காத்திருக்கும் ரசிகர்கள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோதும் புஜாரா - ரஹானே 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
புஜாரா தன்னுடைய வழக்கமான கிளாசிக் பேட்டிங்கால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்தார். அவரை ஆட்டமிழக்க எவ்வளவோ முயற்சித்தார் கேப்டன் ஜோ ரூட். ஆனால், அவர் நங்கூரம்போல் பேட்டில் நிலைத்து ஆடினார். இருப்பினும், புஜாரா 206 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை சேர்த்த நிலையில் மார்க்வுட் பந்துவீச்சில் அவர் அவுட்டாகி வெளியேறினார். Read More...
Related Cricket News for Team india - Tesst
#Onthisday: ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிச்சியை கொடுத்த தோனி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து இன்றுடன் ஒரு வருடம் கடந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
லார்ட்ஸ் டெஸ்டை கண்டுகளித்த பிரித்வி, சூர்யா!
இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துள்ள பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இருவரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
By Bharathi Kannan • 5 years ago
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: இந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
भारत-इंग्लैंड टीम को लॉर्ड्स टेस्ट से पहले ICC ने सुनाई सजा,वर्ल्ड टेस्ट चैंपियनशिप में भी हुआ नुकसान
लॉर्ड्स क्रिकेट ग्राउंड में खेले जाने वाले दूसरे टेस्ट मैच से पहले भारत और इंग्लैंड की टीम को बड़ा झटका लगा है। इंटरनेशनल क्रिकेट काउंसिल (आईसीसी) ट्रेंट ब्रिज में खेले गए पहले टेस्ट मैच में स्लो ओवर रेट के लिए दोनों...
By Saurabh Sharma • 5 years ago
ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: லண்டன் சென்றடைந்த இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடைசி நாள் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
அனைத்து போட்டிகளிலும் பும்ரா தன்னை நிரூபித்துள்ளார் - கேஎல் ராகுல்!
அனைத்து விதமான போட்டிகளிலும் பும்ரா தன்னை யார் என்பதை நிரூபித்துள்ளார் என இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலகக்கோப்பை: ஜாகிர் கான் தேர்வு செய்த இந்திய அணி!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர்கான் இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
'मुझे अभी भी टीम इंडिया में वापसी की उम्मीद, लेकिन मौका नहीं मिला तो कोई अफसोस नहीं'
भारतीय टीम में हमेशा से सिनियर खिलाड़ियों का टीम से बाहर निकलना या जाना चर्चा में होता है। कई बार खिलाड़ी अपने खराब फॉर्म की वजह से बाहर जाते है तो कई बार कुछ ऐसे भी खिलाड़ी रहे जो अच्छा करने के बावजूद थोड़ा...
By Shubham Shah • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement