Advertisement
Team india captaincy: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையிலும், இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.
இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த தலைமைத்துவ திறமையால் ரசிகர்கள் மட்டுமல்ல, நிபுணர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். அதற்கேற்றவாறு ஸ்ரேயாஸ் ஐயர் இத்தொடரில் அணியை சிறப்பாக வ்ழிநடத்தியதுடன் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அதன்படி இத்தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 50.33 என்ற சராசரியில் 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 604 ரன்கள் எடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Team india captaincy - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement