Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றத்தையே அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது. லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 62 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்களும் சேர்த்து அசத்தினர். கேஎல் ராகுல் 20 பந்துகளில் 18 ரன்கள் விளாசியும் லக்னோ அணி அபார வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: ஃபாஃப் டூ பிளெசிஸுக்கு அபராதம்; ஆவேஷ் கானுக்கு தண்டனை!
எனக்கு சற்று நேரம் சரியில்லாதது போல இருக்கிறது - கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது எல்எஸ்ஜி!
யாஷ் தயாளுக்கு அறுதல் கூறிய ரிங்கு சிங்!
மைதானத்திற்கு வெளியே சென்ற பந்து; டூ பிளெசிஸ் மிரட்டல்!
ஐபிஎல் 2023: கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி!
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
வாய்ப்பு கிடைத்தால், தயாராக இருப்பேன் - கம்பேக் குறித்து ரஹானே!
யாஷ் தயாளுக்கு ஆதரவாக களமிறங்கிய இர்ஃபான் பதான், கேகேஆர்!
விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்தது எப்படி? - ரவி சாஸ்திரி பதில்!
ஐபிஎல் 2023: சாதனை நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டிய ரோஹித் சர்மா!
அன்று பிராத்வெய்ட், இன்று ரிங்கு சிங் - கொண்டாடும் ரசிகர்கள்!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36