Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷான். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷானை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். Read More...
Indian Cricket Team BCCI Central Contracts Duleep Trophy 2024 Ishan Kishan இந்திய அணி பிசிசிஐ பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் துலீப் கோப்பை 2024 இஷான் கிஷான் Tamil Cricket News Duleep Trophy Ishan Kishan BCCI Central Contracts
Related Cricket News for Tamil cricket news - Tesst
இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு; தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
லைகா கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ், டிஎன்பிஎல் இறுதிப்போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எட்டாவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 2nd ODI: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்தியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஃபீல்டிங்கில் அசத்தலான கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தொடக்க வீரராக அசத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இருதரப்பு தொடர்களில் புதிய மைல் கல்லை எட்டினார் விராட் கோலி!
சர்வதேச இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் 21ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement