Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
4th Test, Day 3: ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் அசத்தல்; வலுவான முன்னிலையில் இங்கிலாந்து!
Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 186 ரன்கள் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
ENG Vs IND ENG Vs IND 4thTest England Cricket Team Joe Root Ollie Pope Ben Stokes Washington Sundar Tamil Cricket News ENG Vs IND Manchester Test
Related Cricket News for Tamil cricket news - Tesst
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ஆஸிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சலமான் ஆகாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
4th Test, Day 3: ஜோ ரூட், ஒல்லி போப் அரைசதம்; முன்னிலையை நெருங்கியது இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகள்; பாகிஸ்தான் அணி சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களது 150ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் கேட்ச் சாதனையை முறையடித்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் கேஎல் ராகுல் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கவுண்டி சாம்பியன்ஷிப்: மீண்டும் சதமடித்து அசத்திய திலக் வர்மா
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில் கேப்டன்சியை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் பந்துவீச்சை மாற்றுவதில் நிறைய தவறுகளை செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய இஷ் சோதி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் இஷ் சோதி சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WCL 2025: 41 பந்துகளில் சதமடித்து மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ் - காணொளி!
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement