Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
5th Test, Day 1: கருண் நாயர் அரை சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஆலி போப் முதலில் பந்துவீசுவதாக அறித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தர். இந்திய அணி சார்பில் ராகுல் - ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தனர்.
இந்த போட்டியில் பெரிய ஸ்கோரை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் 4ஆவது ஓவரிலேயே 2 ரன்களை மட்டும் எடுத்த ஆட்டமிழந்தார். அணியின் மெற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவருக்கும் இடையே சிறப்பான பார்ட்னர்ஷிப் உருவான நிலையில் ஷுப்மன் கில் 21 ரன்களை எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். Read More...
ENG Vs IND Karun Nair Washington Sundar Josh Tongue Gus Atkinson Tamil Cricket News ENG vs IND 5th Test
Related Cricket News for Tamil cricket news - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நாளை புளோரிடாவில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 1 year ago
1st Test, Day 2: நியூசிலாந்து 307 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஜிம்பாப்வே!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Tamil Editorial • 1 year ago
மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Tamil Editorial • 1 year ago
ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
கெனிங்ஸ்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, ஐந்தாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும் - பார்த்தீவ் படேல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் வீரர் பார்த்தீப் படேல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியின் லெவனை கணித்த வசீம் ஜாஃபர்; பும்ராவுக்கு இடமில்லை!
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: பயிற்சியைத் தொடங்கிய ஜெகதீசன்; வைரலாகும் காணொளி!
ரிஷப் பந்திற்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நாராயண் ஜெகதீசன் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs SA: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; ஹெட், ஹேசில்வுட் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் ஸ்மிருதி மந்தனா!
மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேகேஆர் அணியில் இருந்து விலகிய சந்திரகாந்த் பண்டித்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பண்டித் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement