Tamil cricket news
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
PAK vs OMN Match 4, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், அவர்களைச் சமாளித்து ஐக்கிய அரபு அமீரக் அணியால் வெற்றி பெற முடியுமா? அல்லது இந்திய அணி ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Related Cricket News on Tamil cricket news
-
ஆசிய கோப்பை 2025: யுஏஇ அணியை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ENG vs SA, 1st T20I: ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை முறியடிப்பாரா பட்லர்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோஸ் பட்லர் படைக்கவுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: வங்கதேசம் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: அடல், ஒமர்ஸாய் அபாரம்; ஹாங்காங்கை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியி வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
சஞ்சு சாம்சனுக்கு லெவனில் இடமுண்டா? சூர்யகுமார் பதில்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சானுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் எங்கே களமிறக்கப்படுவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆபபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
-
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய டேவிட் மில்லர்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் விலகியுள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐசிசி அபராதம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முகமது நவாஸ் அபார பந்துவீச்சு; சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ...
-
ENG vs SA, 3rd ODI: ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் சதத்தால் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs SL, 3rd T20I: கமில் மிஷாரா, குசால் மெண்டிஸ் அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...